ஸ்ரீ சத்குரு ஜோதிடம்
ஜாதகம் சிறந்த முறையில் கணித்து தரப்படும் — தொழில், கல்வி, ஆரோக்கியம், குடும்பப் பிரச்சினைக்கு சிறந்த தீர்வு.
Services
எங்கள் சேவைகள்
உங்கள் வாழ்க்கையின் ஒவ்வொரு முக்கிய கட்டத்திலும் சரியான ஜோதிட வழிகாட்டுதல்
ஜாதகம் பார்த்தல் / எழுதுதல்
உங்கள் ஜாதகத்தை துல்லியமாக பார்த்து, எதிர்காலம் பற்றிய தெளிவான வழிகாட்டுதல் அளிக்கிறோம்.
மேலும் அறிய →திருமண பொருத்தம்
பத்துப் பொருத்தம் பார்த்து, திருமணத்திற்கான சரியான ஆலோசனை வழங்குகிறோம்.
மேலும் அறிய →பரிசனம் (பிரசன்ன ஜோதிடம்)
பிரசன்ன ஜோதிடம் மூலம் உங்கள் கேள்விகளுக்கு தெளிவான விடை மற்றும் பரிகாரங்கள் அறியலாம்.
மேலும் அறிய →தொழில் ஜோதிடம்
தொழில் மற்றும் வியாபாரத்தில் வெற்றிக்கான ஜோதிட வழிகாட்டுதல்.
மேலும் அறிய →கல்வி ஜோதிடம்
கல்வியில் சிறப்பு பெற, சரியான பாதையை தேர்ந்தெடுக்க உதவுகிறோம்.
மேலும் அறிய →ஆரோக்கிய ஜோதிடம்
ஆரோக்கிய பிரச்சனைகளுக்கான ஜோதிட பரிகாரங்கள்.
மேலும் அறிய →குடும்ப பிரச்சனை தீர்வு
குடும்ப பிரச்சனைகளுக்கு ஜோதிட ரீதியான தீர்வுகள் மற்றும் பரிகாரங்கள்.
மேலும் அறிய →ஏன் நாங்கள்?
ஏன் எங்களிடம் ஆலோசிக்க வேண்டும்?
அனுபவமும் பக்தியும் கொண்ட ஜோதிட சேவை — உங்கள் வாழ்க்கைப் பிரச்சனைகளுக்கு துல்லியமான வழிகாட்டுதல்
அனுபவம்
25+ ஆண்டுகள் ஜோதிட அனுபவம் மற்றும் பக்தியுடன் கூடிய வழிகாட்டுதல்
துல்லியம்
துல்லியமான ஜாதக கணிப்பு — பாரம்பரிய வேத ஜோதிட முறையில்
பரிகாரம்
சிறந்த பரிகார வழிகாட்டுதல் — தோஷங்களுக்கு ஏற்ற தீர்வுகள்
நியாயமான கட்டணம்
அனைவருக்கும் கட்டுப்படியான ஆலோசனைக் கட்டணம்
Testimonials
வாடிக்கையாளர் கருத்துக்கள்
எங்கள் ஆலோசனையால் பயன்பெற்ற வாடிக்கையாளர்களின் அனுபவங்கள்
என் மகளுக்கு திருமணம் தள்ளிப்போய்க்கொண்டே இருந்தது. ஐயா ஜாதகம் பார்த்து, சரியான பரிகாரம் சொன்னார். ஆறு மாதத்தில் நல்ல வரன் அமைந்தது.
தொழிலில் நஷ்டம் வந்துகொண்டே இருந்தது. ஐயா கிரக நிலையைப் பார்த்து, என்ன செய்யணும்னு தெளிவா சொன்னார். இப்போது தொழில் நன்றாக நடக்கிறது.
குடும்பத்தில் சண்டை சச்சரவு அதிகமாக இருந்தது. ஐயா பரிகாரம் சொன்ன பிறகு, வீட்டில் அமைதி திரும்பியது. மிகவும் நன்றி.
Contact
தொடர்பு கொள்ள
ஆலோசனை பெற இப்போதே தொடர்பு கொள்ளுங்கள்
தொலைபேசி
93446 64970
93446 64970
அலுவலக முகவரி
Sri Satguru Astrology Center,
Pandyan Grama Bank- Thiruthangal 142/M,
திருச்செந்தூர் மகால் (குமரன் காம்ப்ளக்ஸ், தரைத்தளம்),
Thiruthangal, Sivakasi, Tamil Nadu 626130